படித்ததில் பிடிக்காதது
******************
வண்ணப் பெண்ணின் வர்ணனை
அவளிடத்து அவன் காதல்
அவனிடத்து அவன் காதல்
விரகம் காமம் சோகம் விரக்தி
வார்த்தை ஜாலம் ஓசை நயம்
இடையிடையே வசன நடை
புரியாத புதிர் விடுகதை
தத்துவம் நடுவே போதனை
மொத்தத்தில்
இந்தக் கவிதை எனக்குப் பிடிக்கவில்லை
No comments:
Post a Comment