தோன்றியதைப் பகிர்கிறேன் !!!!!!!!!
***********
எல்லாம் தான் எல்லோருந்தான் எழுதிவிட்டுப் போய்விட்டார்களே !
இனி நாமென்ன புதிதாக எழுதிவிட (அ ) சொல்லிவிடப்போகிறோம் என்று
கம்பனோ , வள்ளுவனோ நினைக்கவில்லை ; அப்பர் ,சுந்தரர் ,சம்பந்தர் ,மாணிக்கவாசகர்
இராமலிங்க அடிகள் , அருணகிரிநாதர் நினைக்கவில்லை ; பட்டுக்கோட்டை,
கண்ணதாசன் , வாலி, நினைக்கவில்லை ;
அட நம்ம பாலகுமாரனும் கூட நினைக்கவில்லை ,!!!!
பிறகு நாம் மட்டும் ஏன் ------------ ?......
தோன்றியது எழுதுகிறோம் !,! பிடித்தவர் படிக்கட்டும் ரசிக்கட்டும் மற்றவர் வெடிக்கட்டும்
துடிக்கட்டும் !!!!!!
மற்றும் எல்லா கேள்விகளுக்கும் பதிலிருக்கவேண்டுமென அவசியமில்லை ....!!!!!!!
எல்லா காரியமும் காரணத்துடன் தாநென்றாலும் ;அந்த எல்லா காரணமும்
எல்லோருக்கும் விளங்க வேண்டுமென்று அவசியமில்லை !!!!!!!!!
No comments:
Post a Comment