வலஞ்சுழி கணபதி
பல்லவி
விரைந்தெனக்கருள்வாய் விக்ன விநாயகா
மறைகள் புகழ்ந்தேத்தும் மதவாரணமுகனே
அனுபல்லவி
நிரைகளை மேய்க்கும் கேசவன் மருகனே
நுரை வடிவாய் வலஞ்சுழியில் காட்சி தரும் கரிமுகனே
சரணம்
பிறைதனை சூடிய ஒற்றைக் கொம்பனே
அரையினில் அரவணிந்த ஆனைமுகத்தோனே
இறைவரும் போற்றும் தேவாதிதேவனே
கறைபிறவிப் பிணிதீர்த்து பவ பயம் களைந்து
No comments:
Post a Comment