அருளாளன்
பல்லவி
நினைத்துச் சிரித்திடும் மாதவனைக் கேசவனை
மனமாரப் பணிந்து மலரடி துதித்தேன்
சமஷ்டி சரணம்
வினைப்பயன் நீக்கி விதிதனை மாற்றி
அனைத்து நலன்களும் பரகதியுமளித்திட
முனைந்து காத்திருக்கும் பேரருளாளனை
மனத்திலிருத்தி துதிக்காத நெஞ்சை
No comments:
Post a Comment