சங்கரி மைந்தன்
பல்லவி
சதுர்மறை போற்றும் சங்கரி மைந்தனை
விக்ன விநாயகனை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
மதுர மோதகப் பிரியனைக் கரிமுகனை
உதரம் பருத்தவனை கேசவன் மருகனை
சரணம்
எதிர் வரும் துயரிடர் அனைத்தையும் தீர்ப்பவனை
எதிரிகள் மனங்களில் பயம் தருபவனை
கதிர்வேலன் சோதரனை ஆனைமுகத்தோனை
மதியணிந்தவனை மாதயாகரனை
No comments:
Post a Comment