அய்ங்கரன்
பல்லவி
பாசாங்குசமேந்தும் மகாகணபதியை
பாலபி ஷேகம் செய்து மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
பாசத்தளைகளை இடர்களைக் களைந்திடும்
கேசவன் மருகனை ஆனைமுகத்தோனை
சரணம்
நீச அரக்கரை நாசம் செய்திடும்
ஈசன் சிவன் மகனை எளியோர் நேசனை
காசினி புகழ்ந்தேத்தும் கரிமுகனை அய்ங்கரனை
வாச மலர் தூவி மலர்ப் பதம் பணிந்து
Lord Ganesha is the first God. As the Lord of Categories, His first objective is to bring order into the devotee’s life, to settle him into the correct and proper flow of his dharma--the pattern of duties, responsibilitie
No comments:
Post a Comment