கருணை தந்தெனையே…..
பல்லவி
கருணை தந்தெனையே காத்தருள்வாயே
அரு மறைகள் போற்றும் திருமயிலைக் கற்பகமே
அனுபல்லவி
கருநீலவண்ணன் கேசவன் சோதரி
அருகிருக்கும் கபாலியின் மனங்கவர் நாயகியே
சரணம்
குருவி தலையில் பனங்காயை வைத்தது போல்
இருவினைப் பயன்களை என் தலையில் வைத்தாயே
இருகரம் கூப்பி மனமாரத் துதித்தேன்
பெரும் பிணி பவக்கடல் கடந்திட எனக்குன்
No comments:
Post a Comment