மாவதவா கோவிந்தா
பல்லவி
மாவதவா கோவிந்தா கோபாலக்ருஷ்ணா
பாதம் பணிந்தேன் பரிந்தருள் புரிவாய்
அனுபல்லவி
வேதசாஸ்த்திர புராணங்கள் போற்றும்
யாதவகுல திலகா மதுசூதனா
சரணம்
மாதவளை மார்பினில் வைத்திருக்கும் கேசவா
நீதான் கதியென்று நம்பித்துதித்தேன்
ஏதுமறியாத சிலையாயேன் நிற்கின்றாய்
காது கொடுத்தென் குறை கேளாயோ
No comments:
Post a Comment