வீரராகவன்
பல்லவி
மனக்கவலை இனிமேல் எனக்கில்லை கேசவா
உனக்கதனைத்தந்துவிட்டு உன்னிடமே சரண்டைந்தேன்
அனுபல்லவி
கனகவல்லித்தாயார் கரம்பிடித்த திருமாலே
திருவள்ளூர் தலத்துறையும் வீர்ராகவனே
சரணம்
எனது மனக்குறைகள் அனைத்தையும் நீயே
உனதாக எண்ணி இனிதாக க்களைந்திட
அனவரதமுமுன் நாமமே துதித்தேன்
வனமாலையணிந்தவனே வைகுண்ட வாசனே
மனக்கவலை இனிமேல் எனக்கில்லை கேசவா
உனக்கதனைத்தந்துவிட்டு உன்னிடமே சரண்டைந்தேன்
அனுபல்லவி
கனகவல்லித்தாயார் கரம்பிடித்த திருமாலே
திருவள்ளூர் தலத்துறையும் வீர்ராகவனே
சரணம்
எனது மனக்குறைகள் அனைத்தையும் நீயே
உனதாக எண்ணி இனிதாக க்களைந்திட
அனவரதமுமுன் நாமமே துதித்தேன்
வனமாலையணிந்தவனே வைகுண்ட வாசனே
No comments:
Post a Comment