காஞ்சிபுர நாயகி.......
பல்லவி
காஞ்சிபுர நாயகி காமாக்ஷி
வாஞ்சையுடன் உனது மலர்ப்பதம் பணிந்தேன்
அனுபல்லவி
காஞ்சனமாலையின் புதல்வியே உமையே
ஏகாம்ரேச்வரர் மனம் கவரீச்வரி
சரணம்
வருந்தித் திருந்திய பக்தரையெல்லாம்
கருணையுடன் காக்கும் கேசவன் சோதரி
அறிந்தும் அறியாமலும் யான் செய்த பிழைபொறுத்து
கனிவுடன் இனிது ஆட்கொள்ள வேண்டி
No comments:
Post a Comment