மகாலக்ஷ்மியுன்.....
பல்லவி
மகாலக்ஷ்மி உன் சரணகமலங்களை
மனமார தினம் துதித்தேன்
அனுபல்லவி
மகாவிஷ்ணுவின் மணிமர்பில் அவர்
மனம் மகிழ வீற்றிருக்கும்
சரணம்
சொல்லாலும் செயலாலும் மனதாலும் எப்போதும்
எந்நாளும் உன்னை மறவாமல் நினந்திருக்கும்
நல்ல மனமும் குணமும் நிறைந்திருக்கும்
அருளொன்றே வேண்டினேன் கேசவன் நாயகி
No comments:
Post a Comment