பண்டரிநாதன்
பல்லவி
பாண்டுரங்கனை பண்டரிநாதனை
ஆண்டருள்வாயென்று வேண்டித்துதித்தேன்
அனுபல்லவி
வேண்டுதல் வேண்டாமை இல்லாதவனை
பாண்டவர் நேசனைக் கண்ணனைக் கேசவனை
சரணம்
காண்பவர் மனங்களைக் கொள்ளை கொள்ளும்
மீண்டும் மீண்டும் காணத்தூண்டும் - பேர்
ஆண்மையுடையவனை வாசுதேவனை
வேண்டுவோர் வேண்டும் வரம் தருபவனை
No comments:
Post a Comment