திருக்குடந்தை ஆராவமுதன்
பல்லவி
சரணகமலங்களைச் சரணடைந்தேன்
பரமனே கேசவா எனக்கருள் புரிவாய்
அனுபல்லவி
மரணம் பிறவி இரண்டுமில்லாத
பரகதி பெறவே உனதருள் வேண்டி
சரணம்
அரனயனிந்திரன் சுகசனகாதியர்
நரர்சுரர் நாரதர் மாருதி அனைவரும்
கரம்பணிந்தேத்தும் கருணாகரனே
திருக்குடந்தை வளர் ஆராவமுதனே
No comments:
Post a Comment