மாதவமுரளி கேசவா
பல்லவி
மாதவ முரளி கேசவா
நீதான் எந்தன்துணை என்றென்றும்
அனுபல்லவி
பாதம் பணிந்தேன் ஶ்ரீபத்மநாபா
சாதாரணரும் சான்றோரும் துதித்திடும்
சரணம்
வேதங்கள் போற்றும் யாதவனே
கீதையின் நாயகனே ராதையின் கண்ணனே
ஶ்ரீதேவி அன்னையை மணிமார்பில் தாங்கும்
ஶ்ரீதரனே என்னை ஆண்டருள்வாய்
No comments:
Post a Comment