தாயே பராசக்தி
பல்லவி
பரிந்தருள்புரிவாய் தாயே பராசக்தி
அரியயனரன் பணி கேசவன் சோதரி
அனுபல்லவி
எரிதழலேந்தும் ஈசன் பங்கிலுறை
கரிய நிறத்தவளே சங்கரி கௌரி
சரணம்
விரிந்து பரந்த மாயா உலகில்
சரியும் தவறும் நெறி அறியாமல்
புரியதவனாய் சுற்றித் திரிந்தேன்
வறியவன் எனையே அரவணைத்தெடுத்து
No comments:
Post a Comment