பத்ம புராணம்
நாம சிந்தாமணி ராமஸ்சைதன்ய பரவிக்ரஹ
பூர்ண சுத்தோ நித்ய முக்தோ ந பின்னோ நாம நாமினோ
அத: ஸ்ரீ நாமமே பலம் நாமமே சாதனம்
ராம கிருஷ்ண ஹரி பாண்டு ரங்க ஹரி
அவனருளாலே…..
பல்லவி
அவனருளாலே அவன் தாள் பணிவோம்
சிவனும் போற்றிய அவன் நாமம் சொல்லி
அனுபல்லவி
புவனமே கொண்டாடும் ஶ்ரீராமச்சந்திரன்
தவமுனிவர் ஞானியர் துதித்திடும் கேசவன்
சரணம்
உவகை தரும் சிந்தாமணியவன் நாமம்
நவரத்தினமே அவன் திருநாமம்
சிவராமனவனுருவே ஶ்ரீராம நாமம்
நாவிலும் செவியிலும் இருப்பதவன் நாமமே
No comments:
Post a Comment