The feet that strode the Earth are of the hue of lotus. His body is the hue of the ocean. His crown is the radiance of the sun. His effulgent discus too is like the sun, Is he not beautiful beyond compare?
அடிவண்ணம் தாமரை* அன்று உலகம் தாயோன்,*
படிவண்ணம் பார்க்கடல் நீர் வண்ணம்,* - முடிவண்ணம்
ஓர்ஆழி வெய்யோன்* ஒளியும் அஃதுஅன்றே*
ஆர்ஆழி கொண்டாற்கு அழகு?
பேயாழ்வார்திருவடிகளேசரணம்
அருமாகடலமுதன்…..
பல்லவி
அருமாகடலமுதனவனவன் தாள் பணிந்தேன்
தருமம் தழைக்க தரணியிலவதரித்த
அனுபல்லவி
பெரும் பிணி பவக்கடல் கடந்திட எனக்கு
அருள் தர வேண்டுமென அவனிடம் வேண்டி
சரணம்
திருமால் கேசவன் உலகளந்தானவனின்
திருவடி நிறமோ தாமரையின் வண்ணம்
திருமுடியோ சொலிக்குமாதவன் நிறம்
திருவாழி நிறமுமதுவேயெனச்சொல்லி
No comments:
Post a Comment