நாம மே துதி மனமே…..
பல்லவி
நாமமே துதி மனமே தினமே
பாண்டுரங்க விட்டலன்……
அனுபல்லவி
காமக்ரோதாதி அறுபகையகலவும்
பூமியில் நல்லவண்ணம் நாம் வாழவும்
சரணம்
சாம முதல் வேதங்களனைத்தும் போற்றும்
தாமோதரனவனவனே கோவிந்தன் மாதவன்
பாமரன் பண்டிதன னைவரையும் வாழவைக்கும்
ஆமருவியப்பன் கேசவனவனது
No comments:
Post a Comment