சந்திரனைத் துதிப்பாய்…..
பல்லவி
சந்திரனைத் துதிப்பாய் மனமே தினமே
இந்திரனுமமரர்களும் துதித்துப் போற்றும்
அனுபல்லவி
உந்தி கமலன் கேசவன் கண்ணாகவும்
சந்திரசேகரனின் அணியாயும் விளங்கும்
சரணம்
சந்ததமிரவில் ஒளி தருபவனை
சுந்தர மன்மதனின் குடையாயிருப்பவனை
அரவிந்த மலரின் பகைவனை அம்புலியை
மருந்தளிக்கும் பல மூலிகைகள் தருபவனை
வந்தனைக்குரிய திருமகள் சோதரனை
மந்த மாருதம் தரும் வசந்தகால மித்திரனை
சுந்தரமானவனை அமுதைப் பொழிபவனை
கந்தன் முகம் போலழகுடையவனை
पल्लवि
चन्द्रं भज मानस साधु हृदय सदृशम्अनुपल्लवि
इन्द्र-आदि लोक पाल-ईडित तारा-ईशं
इन्दुं षोडश कला धरं निशा-करं
इन्दिरा सहोदरं सुधा-करं अनिशम्
चरणम्
शङ्कर मौलि विभूषणं शीत किरणं
चतुर्भुजं मदन-छत्रं क्षपा-करम्
वेङ्कटेश नयनं विराण्-मनो-जननं
विधुं कुमुद मित्रं विधि गुरु गुह वक्त्रम्
शश-अङ्कं गीः-पति शाप-अनुग्रह पात्रं
शरत्-चन्द्रिका धवळ प्रकाश गात्रम्
कङ्कण केयूर हार मुकुट-आदि धरं
पङ्कज रिपुं रोहिणी प्रिय-कर चतुरम्
No comments:
Post a Comment