அடிபணிந்து துதித்தேன்…..
பல்லவி
அடிபணிந்து துதித்தேன் ஆட்கொள்வாயென்றே
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
அனுபல்லவி
படியளக்கும் கண்ணனுனை சந்தேகித்தவனை
அடிமை போல் வந்து ஆட்கொண்ட கேசவனே
சரணம்
விடி வெள்ளியாய்த் தோன்றி வாழவைப்பவனே
அடியாரும் வானவரும் முனிவர்களும் பணிந்தேத்தும்
முடிவிலா மூர்த்தியே முகுந்தனே கோவிந்தா
நெடியோனே வேங்கடவா திருமலைவாசா உன்
No comments:
Post a Comment