அடைவோம் நாம்……
பல்லவி
அடைவோம் நாமென்றன்றும் ஆனந்தம் நற்கதி
விடைவாகனன் போற்றும் ராம நாமம் சொல்லி
அனுபல்லவி
படைநடத்தி ராவணனை வதைத்தவனவனே
இடைக்குலத்துதித்த கேசவனுமவனே
சரணம்
சடைமுடி தரித்து சீதையும் லக்ஷ்மணனும்
உடன் வரும் நீலவண்ணன் கமலக்கண்ணன்
ஶ்ரீராமனின் கடல் போன்ற சரிதத்தின்
பாவங்களையழிக்கும் வாசகங்கள் கேட்டு
Let us meditate on the blue-complexioned, blue lotus-eyed Rama।
Who is accompanied by Sita and Lakshmana, and is well-adorned with crown of matted hairs॥
चरितं रघुनाथस्य शतकोटिप्रविस्तरम्।
एकैकमक्षरं पुंसां महापातकनाशनम्॥१॥
The life story of Sri Rama has a vast expanse।
Recitation of each and every word is capable of destroying even the greatest sins॥1॥
ध्यात्वा नीलोत्पलश्यामं रामं राजीवलोचनम्।
जानकीलक्ष्मणोपेतं जटामुकुटमण्डितम्॥२॥
Let us meditate on the blue-complexioned, blue lotus-eyed Rama।
Who is accompanied by Sita and Lakshmana, and is well-adorned with crown of matted hairs॥
சரிதம் ரகுநாதஸ்ய ஶதகோடிப்ரவிஸ்தரம்।
ஏகைகமக்ஷரம் பும்ஸாம் மஹாபாதகநாஶனம்।
த்யாத்வா நீலோத்பலஶ்யாமம் ராமம் ராஜீவலோசனம்।
ஜானகீலக்ஷ்மணோபேதம் ஜடாமுகுடமண்டிதம்।
ஜெய்ஸீதாராம்
ஜெய்ஆஞ்ஜநேயா🙏🙏🙏
No comments:
Post a Comment