ஓருடல் தந்தாயே……
பல்லவி
ஓருடல் தந்தாயே ஶ்ரீராமா அதை
சீருடலாகத் தர மறந்தாயே கேசவா
அனுபல்லவி
காருலாவும் சீருலாவும்
சீர்மிகு சென்னையில் கோயில் கொண்டவனே
சரணம்
பாருலகில் உனையன்றி வேறு தெய்வம்
யாருமில்லை சென்ன கேசவனே
நெருப்பு நீர் காற்றுவெளி ஆகாயமாய் நிற்கும்
என்னுடலைச் சரி செய்ய நீயேயென் துணை
No comments:
Post a Comment