இடர் நீக்கும் கணபதி
பல்லவி
இடர் நீக்கிடவே இணையடி பணிந்தேன்
விடமுண்டகண்டன் மகனை விநாயகனை
அனுபல்லவி
புடமிட்ட பொன்னென நிறமுடையவனை
கடலிடை கிடந்திடும் கேசவன் மருகனை
சரணம்
இடையினில் வெண்ணிற ஆடையணிந்து
சுடரொளியாய் எங்கும் எதிலும் நிறைந்த
உடல் பருத்த சதுர்புஜனை
இடையறாதென் மனத்தினிலிருத்தி
No comments:
Post a Comment