Tuesday, 28 January 2014

திருமீயச்சூர் ஸ்ரீ லலிதாம்பிகை


திருமீயச்சூர் ஸ்ரீ லலிதாம்பிகை

இராகம்:சாமா தாளம்: ஆதி


     பல்லவி

சாமகானம்தனில் மனம் மயங்கிடும்
ஸ்ரீ லலிதாம்பிகையின் மலரடி பணிந்தேன்

     அனுபல்லவி

மாமதுரை மீனாக்ஷி காசிவிசாலாக்ஷி
காமகோட்டம்தனில் காமாக்ஷியென விளங்கும்

     சரணம்

ஆமருவியப்பன் கேசவன் சோதரி
மாமேருதனிலமர் திரிபுரசுந்தரி
நாமமாயிரமுடைய நாராயணி
பூமண்டலம் போற்றும் ராஜராஜேஸ்வரி







Pallavi
Samagaanamthanil manam mayangitum
Sri Lalithaampikaiyin malarati paninthen
Anupallavi
Mamadhurai meenakshi kaasi visaalaakshi
Kaamakottamthanil Kaamakshiyena vilangum
Saranam
Amaruviyappan Kesavan sothari
Mameruthanilamar Thiripursundhari
Naamamaayiramutaiya Naarayani
Bhumandalam potrum Rajarajesvari

( pallavi: oh Goddess Sri Lalithambike one who is filled with happiness on listening to “Sama gaanam”  my salutation to your lotus feet; anupallavi; you are known as Minakshi in holy Madhurai,as Visalakshi in Kasi and Kamakashi in Kamakottam: saranam: you are Sister of cowherd Kesavan, sitting as Thiripurasundhari in ‘maameru’and having a thousand names, who is lauded as Rajarajesvari allover the universe)

No comments:

Post a Comment