ஆதித்தியன்
பல்லவி
ஆதித்தியனை சூரியநாராயணனை
மதிக்கொளி கொடுத்திடும் கதிரவனை த்துதித்தேன்
துரிதம்
மேதினி போற்றும் முப்பெரும் தெய்வமாய்
கேசவன் பிரமன் சிவனென விளங்கும்
அனுபல்லவி
வேதியரோதிடும் வேதப்பொருளை
ஆதியனாதியாய்த்திகழும் முதல்வனை
சரணம்
தீதிலாதகத்தியர் கோதண்டராமனுக்கு
ஓதிய மந்திர பொருளாய்த் திகழும்
ஆதவனை சாயாதேவியின் நாதனை
ஏதமிலாத பொன்னிற மேனியனை
பல்லவி
ஆதித்தியனை சூரியநாராயணனை
மதிக்கொளி கொடுத்திடும் கதிரவனை த்துதித்தேன்
துரிதம்
மேதினி போற்றும் முப்பெரும் தெய்வமாய்
கேசவன் பிரமன் சிவனென விளங்கும்
அனுபல்லவி
வேதியரோதிடும் வேதப்பொருளை
ஆதியனாதியாய்த்திகழும் முதல்வனை
சரணம்
தீதிலாதகத்தியர் கோதண்டராமனுக்கு
ஓதிய மந்திர பொருளாய்த் திகழும்
ஆதவனை சாயாதேவியின் நாதனை
ஏதமிலாத பொன்னிற மேனியனை
No comments:
Post a Comment