திருவடியே சரணம்
பல்லவி
சரணகமலங்களே சரணம்
பரமக்ருபாநிதியே உனதிரு
அனுபல்லவி
அரனயனமரர்கள் சுகசனகாதியர்
கரம் பணிந்தேத்தும் கேசவனேயுன்
சரணம்
கரன்முரனரக்கரை வதம் செய்தவனே
உரலில் கட்டுண்ட மதுசூதனனே
மரித்தலும் பிறத்தலு மில்லாதொழிந்திட
வரம் தர வேண்டுமெனத் துதித்துப்போற்றினேன்
No comments:
Post a Comment