புவனேச்வரி
பல்லவி
புவனேச்வரியின் அரவிந்த பதம் பணிந்தேன்
பவபயம் கவலைகள் அகற்றிட வேண்டியே
அனுபல்லவி
தவயோக முனிவர்கள் தேவர்கள் வணங்கிடும்
சிவகாமேச்வரி கேசவன் சோதரி
சரணம்
நவரத்தினம் வைரம் வைடூரியம் மற்றும்
பவளம் முத்துக்கள் பதித்தமணி மாலைக்களும்
தவளம் மருக்கொழுந்து சேர்த்த மலர்மாலைகளும்
உவகையுடன் தரித்து பக்தருக்குக்கட்சி தரும் (புவ --)
சிவனும் பிரமனும் முருகனும் கணபதியும்
நவக்கிரகங்களும் நந்தியும் கணங்களும்
அவனியோரனைவரும் கரம்பணிந்தேத்தும்
சிவசக்தி அபிராமி திரிபுரசுந்தரி
பல்லவி
புவனேச்வரியின் அரவிந்த பதம் பணிந்தேன்
பவபயம் கவலைகள் அகற்றிட வேண்டியே
அனுபல்லவி
தவயோக முனிவர்கள் தேவர்கள் வணங்கிடும்
சிவகாமேச்வரி கேசவன் சோதரி
சரணம்
நவரத்தினம் வைரம் வைடூரியம் மற்றும்
பவளம் முத்துக்கள் பதித்தமணி மாலைக்களும்
தவளம் மருக்கொழுந்து சேர்த்த மலர்மாலைகளும்
உவகையுடன் தரித்து பக்தருக்குக்கட்சி தரும் (புவ --)
சிவனும் பிரமனும் முருகனும் கணபதியும்
நவக்கிரகங்களும் நந்தியும் கணங்களும்
அவனியோரனைவரும் கரம்பணிந்தேத்தும்
சிவசக்தி அபிராமி திரிபுரசுந்தரி
No comments:
Post a Comment