Wednesday, 25 December 2013

கண்ணன்

கண்ணன்
                              பல்லவி

காணும்  இடமெல்லாம்  காட்சி தரும்  கண்ணனை
ஆண ழ கன்  கேசவனை  மனமாரத்துதித்தேன்

                           அனுபல்லவி

சாணுரன்  மல்லனை  வதம் செய்த மாதவனை
வேணுகானம் செய்யும்  மதுசூதனனை

                              சரணம்

தூணினைப் பிளந்து வந்து  பால ன் பிரகலாத னுக்கு
மாணப் பெரிய கருணை புரிந்தவனை
நாணும்  கோபியரின் மனம்கவர் கோபாலனை
தாணு மாலயனை  தாமோதரனை




No comments:

Post a Comment