குருவாயூர் கோவிந்தன்
பல்லவி
பாதமே துணையெனக்கு
கோவிந்தா
முக்தியடைந்த பக்தர்கள்
வசித்திடுமுன்
அனுபல்லவி
ஆதரவளித்தென்
மனத்தாமரையிலுன்
பாதத்தை இருத்திட
அருள்புரிவாய்
சரணம்
சீதக்கடல் நடுவே பள்ளி
கொண்டிருக்கும்
ஆதிகேசவா கருணக்கடலே
மேதினி போற்றும்
குருவாயுரப்பா
வேதனை வினைதீர்த்து எனையாட்கொள்ள
No comments:
Post a Comment