KESAVAN ISAIPAATALKAL
மகாலக்ஷ்மி ஜகந்மாதா……
பல்லவி
மகாலக்ஷ்மி ஜகந்மாதா
மனமிறங்கி நீயருள் தா
அனுபல்லவி
சகா கேசவன் மனங்கவர் நாயகியே
அகார உகார மகாரப் பொருளே
சரணம்
முகாரவிந்தம் தனை நான் காணத்
தகாதவனோ தாயே நீயேனந்த
சுகானுபவம் தர மறுக்கின்றாயே
விகாரமுற்ற மனத்தால் வினவினேன்
No comments:
Post a Comment