நினைத்தவுடன்……
பல்லவி
நினைத்தவுடன் கண்ணெதிரில் நீ வர வேண்டுமென
உனையே துதித்தேனென் சென்ன கேசவா
அனுபல்லவி
வினைப்பயன் களைந்திட நீயேயென் துணை
அனைத்தும் நீயே ஆதிகேசவா
சரணம்
தினையளவு உனையே துதித்தாலும் போதும்
பனையளவு பலன்களை அள்ளித்தருபவனே
சுனை நீராய்க் கருணை சுரக்கும் திருமாலே
எனையாட்கொள்ளும் தருணம் இதுவே
No comments:
Post a Comment