அவளருளின்றியே….
பல்லவி
அவளருளின்றியே அகிலம் தழைக்குமோ
பவள வாயும் குறுநகையும் கொண்ட
அனுபல்லவி
புவனம் போற்றும்கேசவன்சோதரி
சிவனிடம் கொண்ட அகிலாண்டேச்வரி
சரணம்
பவபயம் போக்கிடும் புவனேச்வரியவள்
கவலை பிணியிடர் நீக்கிடும் காமக்ஷி
தவயோகியர் ஞானியர் வணங்கிடும்
சிவகாமேச்வரி திரிபுரசுந்தரி
துரிதம்
அவனியோர் நரர் சுரர் நான்முகன் மற்றும்
இந்திரன் மன்மதனடிபணிந்தேத்தும்
No comments:
Post a Comment