அம்புலியும் நீயே........
பல்லவி
அம்புலியும் நீயே அனைத்துலகும் நீயே
தும்புரு நாரதர் துதித்திடும் கேசவா
அனுபல்லவி
பெம்மான் உனையல்லால் பேரின்பம் வேறறியேன்
இம்மாநிலத்துதித்து எனையாண்ட பரம்பொருளே
சரணம்
ஓராயிரம் பெயர் கொண்ட உத்தமன் உன்னை
நாராயணா என்று அழைத்ததுமே
ம.காலம்
நரசிம்மனாய்த் தோன்றி பாலகன்தனைக் காத்த சாலகனே கேசவா
இராகம் : சாலகம்
தாளம் : ஆதி
No comments:
Post a Comment