நினைவு ஒன்றே ......
பல்லவி
நினைவு ஒன்றே போதுமே
துரிதம்
ஸ்வர ராகவர்த்தினன் கேசவன் தாமரைத் திருவடி
நினைவு ஒன்றே போதுமே
சரணம்
முனைந்து தீர்த்த யாத்திரை என்றும்
புனைந்த சாஸ்த்திர பூஜை என்றும்
அலைந்து திரிந்திடாமலேயென்றும்
நினைந்து நெகிழ்ந்து நெஞ்சம் மகிழும்
இராகம் : ராகவர்த்தனி
தாளம் : ரூபகம்
No comments:
Post a Comment