உமையே.......
பல்லவி
உமையே துதித்த உமையே துதித்தேன் உமாபதியே
அனுபல்லவி
இமைப்பொழுதும் நானுந்தன் திருவடி மறவேன் தயாநிதியே
சரணம்
முத்தோ மணியோ பவளக்குவியலோ
சொத்தோ சுகமோ எதுவும் வேண்டேன் உமாபதியே
பித்தா சுடலைப் பொடி நீரணியாய்
அத்தா உன்னருள் ஒன்றினையே வேண்டும்
இராகம் : தோடி தாளம் : கண்ட சாபு
No comments:
Post a Comment