தாள் பணிந்தேன்.....
பல்லவி
தாள் பணிந்தேன் தயாநிதே ஶ்ரீலக்ஷ்மிவிநாயகா
அனுபல்லவி
ஆள்வதுன் தர்மம் அடைக்கலம் அடைந்தேன்
அருமறைப் பொருளே ஆதியே சோதியே
சரணம்
நாள் தொறும் பக்தர்கள் நலமுடன் பணிந்திடும்
கல்யாண சுப்ரமண்யரும் துர்கையும்
ம.காலம்
காரிய சித்தி மாருதியுடனே கேசவன் போற்றும் கருணாமூர்த்தி
இராகம் : மந்தாரி
தாளம் : ஆதி
No comments:
Post a Comment