KESAVAN ISAIPAATALKAL
புது சித்தர்
புரியாததைப் புரியாதவர் புரிய முயன்றால்
புரியாதது புரியாமலே போய்விடும் ஆதலின்
புரிந்தவர் புரிந்தாலே என் செல்லக் கிளியே
புரியாதது புரி்ந்துவிடுமெனப் புரிந்து கொள்வாயே
No comments:
Post a Comment