மகாவைத்திய நாத சிவனை….
பல்லவி
மகாவைத்திய நாத சிவனைத்துதித்தேன்
மகாதேவனை அகச்தீச்வரனை
அனுபல்லவி
அகால மரணபயம் நீங்கச் செய்பவனை
சுகானுபவம் தரும் கேசவன் நேசனை
சரணம்
அகார உகார மகாரமென்னும்
பிரணவாகாரப் பொருளானவனை
மகாதேவி மங்களம்பிகையின்
சகாவானவனை வையச்சேரி வளர்
No comments:
Post a Comment