கனிந்தருள்......
பல்லவி
கனிந்தருள் புரிவாய் காமாக்ஷி
இனி துயர் தாளேன் தாள் பணிந்தேன்
அனுபல்லவி
முனிவரும் தேவரும் மூவரும் போற்றும்
தனிப் பெருந்தேவி ஏகாம்ரேச்வரி
சரணம்
இருள்சூழ் கானகம் போதுமென் வாழ்க்கை
பொருள் புகழ் போகம் புலன்சுவை மிருகங்கள்
அருள் கூர்நதெனையே ஆண்டருள் தாயே
கருணைக் கடலே கேசவன் சோதரி
No comments:
Post a Comment