ஶ்ரீ சாமுண்டீஸ்வரி .......
பல்லவி
ஶ்ரீ சாமுண்டீச்வரி பரிந்தெனக்கருள்புரி
நீதானன்றோ எங்கள் குலதெய்வம்
அனுபல்லவி
ஈசன் சதுரங்கவல்லபநாதன் மணம் புரிந்த
ராஜராஜேச்வரிக்குத் தோழியாய் பூவனூர் வந்தமர்ந்த
சரணம்
நேசமோடுன்னை பூசிக்கும் பக்தர்கள்
விஷங்களைக் களையும் ..... ( ஶ்ரீ)
ஆசையோடுன்னடி பணிந்திடுமன்பர்க்கு
பாசத் தளைகளைக் களைந்திடும் தர்மவதி
இராகம் : தர்மவதி தாளம் : சாபு
No comments:
Post a Comment