KESAVAN ISAIPAATALKAL
#யாத்திரை
முன்னாலே இருவர்
வெண்சங்கம் முழங்கி வர
பின்னாலே பத்து பேர்
பின் தொடர ஊர்வலமாய்
நடுவிலே நான்கு பேர்
சுமந்து வரும் பல்லக்கில்
இல்லாரும் இருப்பாரும்
எல்லாரும் ஓர் நாள்
செல்வார்கள் கட்டாயம்
புனித யாத்திரை
No comments:
Post a Comment