எடுத்துரைப்பாய் தேவி……
பல்லவி
எடுத்துரைபாய் தேவி என் குறைகள் அத்தனையும்
தடுத்தாடகொள்ளவும் தருணமீதே என்றும்
அனுபல்லவி
படுத்திருக்கும் திருமால் கேசவன் சோதரி
அடுத்து வந்த என்னைத் தள்ளலாகாது என்றும்
சரணம்
கொடுத்து வைத்தவள் நீயே நாதன் பங்கிலுறைபவளே
உடுக்கை மான் மழு பிறை நிலவு கபாலம்
சடைமுடியில் கங்கை அனைத்தும் ஏந்திடும்
விடைவாகனனந்த ஈசன் சிவபெருமானிடம்
No comments:
Post a Comment