அணியரங்கன்
பல்லவி
பிணி தீர்க்கும் கேசவனை ஆராவமுதனை
அணியரங்கத்தம்மானை மனமாரத் துதித்தேன்
சமஷ்டி சரணம்
தணியாத அருளளிக்கும் திருவேங்கடத்தானை
அணி நீர்மலையானை சோலைவளரழகனை
குணம் தரும் திருமாலை கோட்டியூர்பிரானை
அணிமணிகள் புனைந்தவனை ஒன்றாகக் கண் டேன்
****************
பயின்ற தரங்கம் திருக்கோட்டி, பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள், - பயின்ற
தணிதிகழும் சோலை யணிநீர் மலையே
மணிதிகழும் வண்தடக்கை மால்.
(Bhoothathalwar
The generous adorable Lord of dark-gem-hue is an old resident of Arangam.
Tirukottiyur and Tiruvenkatam are also His inheritances.
The beautiful Malirumsolai and even the beautiful Tiruneermalai are ancient abodes of the Lord.
No comments:
Post a Comment