Tuesday, 28 October 2014

காரமடை ஸ்ரீ ரங்கநாதன்







          காரமடை ஸ்ரீ ரங்கநாதன் 


                 பல்லவி

     பாரெங்கும் புகழ் விளங்கும் ஸ்ரீ ரங்கநாதனை

      காரமடைத் திருத்தலத்தில் மனமாரத் துதித்தேன்

              அனுபல்லவி

      ஸ்ரீ ரங்கநாயகி உடனிருந்து போற்றும்

       கார்வண்ணமேனியனைக்  கேசவனை மாதவனை

                  சரணம்
   
       மாரனையீன்றவனை மருவினிய மைந்தனை

       சாரதியாய் தேர் நடத்தி பாரதப் போர் முடித்தவனை

       நாரதர் நான்முகன் நான்மறை புகழந்தேத்தும்

       நாரணனைத் திருமாலை தீனசரண்யனை

       
   








     
A wooden white horse donated by a British engineer to the Lord Ranganatha temple in Karamadai, near Coimbatore. The Utsava deity takes the street processions on this white horse. 

No comments:

Post a Comment