நாராயணன் நாமம்
பல்லவி
நாராயணா வென்று சொன்னாலும் போதும்
தீரா வினைதீரும் திருவருள் சேரும்
அனுபல்லவி
பாராயணம் செய்ய உகந்த திருநாமம்
பேரானந்தம் தரும் திவ்ய நாமம்
சரணம்
சரங்கபாணியாய் குடந்தையில் கிடந்திடும்
ஆராவமுதனை அரவிந்த பதத்தானை
பேராயிரம் கொண்ட கேசவனை மாதவனை
மாறாத பக்தியுடன் மனதாரத் துதித்து
"Kulam Tharum Selvam Thandhidum
Adiyaar Paduthuyar Aayinavellaam
Nilandharam Seyyum Neel Visumbarulum
Arulodu Perinilam Alikkum
Valam tharum mattrum thandhidum Petra
Thaayinum Aayina Seyyum
Nalam Tharum Sollai Naan
Kandukondaen Narayana Ennum Naamam"
meaning, It gives you status, wealth, eliminates sorrow by demolishing them to the ground. It bestows you with lengthy heaven along with lots of land. It blesses you with strength and all sorts of good things. It does more than what a mother would do to a child. And I found that all good bestowing name, Narayana. Here land means not only the materialistic property land, but grounds on which the person is recognised.
No comments:
Post a Comment