பிரணவ கணபதி
பல்லவி
ஓங்கார வடிவினனை பிரணவப் பொருளை
ஓங்கு புகழ் கணபதியை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
தூங்காமல் தூங்கும் கேசவன் மருகனை
துங்கக் கரிமுகனை ஆனைமுகத்தோனை
சரணம்
தேங்காய் பழம் பாக்கு தாம்பூலம் வைத்து
பாங்குடனே பங்கயப் பதம்தனைப் பணிந்து
தீங்கின்றி அடியேனையாண்டருள வேண்டுமென
காங்கேயன் சோதரனை கங்காதரன் மகனை
No comments:
Post a Comment