ஸ்ரீ மஹாலக்ஷ்மி
பல்லவி
கடலரசன் மகளை மஹாலக்ஷ்மியை
கொடியிடையாளை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
திடமுடன் கதையும் சங்கும் சக்கரமும்
இடவலக் கரங்களிலேந்திடும் மாயையை
சரணம் (1)
பட அரவணை துயிலும் கேசவன் மணிமார்பில்
இடம் கொண்ட திருமகளை பீடமதிலமர்ந்தவளை
அடங்காக் கோலாசுரனை அடக்கிய அலைமகளை
அடலேறு கருடனின் மீதேறி வலம் வரும்
சரணம் (2)
இடர் வினை துயர் நீக்கும் கருணைக் கடலை
கொடியவர் நடுங்கும் சுடரைச் சோதியை
முடிவும் முதலுமனைத்துமானவளை
அடியார்க்கருள் தரும் பங்கய பதத்தாளை
नमस्तेऽस्तु महामाये श्रीपीठे सुरपूजिते ।
शङ्खचक्रगदाहस्ते महालक्ष्मि नमोऽस्तुते ॥१॥
Namastestu Mahaa-Maaye Shrii-Piitthe Sura-Puujite |
Shangkha-Cakra-Gadaa-Haste Mahaalakssmi Namostute ||1||
Meaning:
1.1: (Salutations to Devi Mahalakshmi) Salutations to the Mahamaya (the Great Enchantress), Who is Worshipped by the Devas in Sri Pitha (Her Abode).
1.2: Who has the Conch, Disc and Mace in Her Hands; Salutations to that Mahalakshmi.
नमस्ते गरुडारूढे कोलासुरभयंकरि ।
सर्वपापहरे देवि महालक्ष्मि नमोऽस्तुते ॥२॥
Namaste Garudda-Aaruuddhe Kola-Aasura-Bhayamkari |
Sarva-Paapa-Hare Devi Mahaalakssmi Namostute ||2||
Meaning:
2.1: (Salutations to Devi Mahalakshmi) Salutations to the One Who Rides the Garuda, Who is the Terror to Kolasura,
2.2: The Devi who Removes All Sins; Salutations to that Mahalakshmi.
सर्वज्ञे सर्ववरदे सर्वदुष्टभयंकरि ।
सर्वदुःखहरे देवि महालक्ष्मि नमोऽस्तुते ॥३॥
Sarvajnye Sarva-Varade Sarva-Dusstta-Bhayamkari |
Sarva-Duhkha-Hare Devi Mahaalakssmi Namostute ||3||
Meaning:
3.1: (Salutations to Devi Mahalakshmi) Who is All-Knowing, Who is the Giver of All Boons, Who is the Terror to All the Wicked,
3.2: The Devi who Removes All Sorrows; Salutations to that Mahalakshmi.
No comments:
Post a Comment