Saturday, 5 April 2014

பஞ்ச முக கணபதி




                        .



பஞ்ச முக கணபதி 


ஐந்துமுக கணபதியின் மலர்ப் பாதம் பணிந்து 

பைந்தமிழில் பாட்டிசைத்து.நைந்துருகி த்துதித்தேன் 

அனுபல்லவி 

ஐந்தெழுத்தான் சிவனின் அழகு மகன் சுமுகன் 

பைந்நாகத்தணையான்  கேசவன் மருகன் 

சரவணன்

ஐந்துமாகிய மெய்ப்பொருளானவன் 

பைந்நாகமிடையணிந்த  பங்கய மலர்ப்பாதன் 

ஐந்து கோசங்கள டங்கிய ஆனைமுகன் 

ஐங்கரன் கரிமுகனாதி விநாயகன் 

















No comments:

Post a Comment