ஏக்கம்
கரம் பிடித்து நடக்கவும்
சிரம் கோதித் தழுவிடவும்
பரம்பொருளைப் பாடும்
தரமான தோத்திரங்கள் சொல்லவும்
விரல் பிடித்து விளையாட
கோயில் பூங்கா வென
அங்குமிங்கும் அழைத்து ச் செல்ல
மடியில் வைத்து சீராட்ட
தடியைக்காட்டி மிரட்டி
நல்லதெல்லாம் சொல்லித்தர
எனக்கில்லை ஒரு
கதை சொல்லித் தத்தா
No comments:
Post a Comment