கோடிவினை தீர்க்கும்......
பல்லவி
நாடித் துதித்தேன் நல்லருள் பெற வேண்டி
அனுபல்லவி
வாடிடுமடியார்கள் நலம் பேணும் கேசவனை
ஈடிணையில்லாத கலியுக க்கடவுளை
சரணம்
நாடித்துதித்த கரிக்கபயம் தந்தவனை
வேடிக்கையாய் பல லீலைகள் செய்தவனை
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி நேசனை
பாடிக் கொண்டாடி பாதம் பணிந்து
No comments:
Post a Comment